Sunday, September 20, 2009

பாபநாசம் சிவன் கீர்த்தனைகள்

ராகம் - ஆரபி '
தாளம் - ஆதி

துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி
துணை அடி பணிவா ஏ நெஞ்சே

ஸ்வர்கா பவர்க இன்பம் அருள்வாள்
சுருதி புகழ் நவ ராத்ரியில் உள் அன்போடு (து)

முற் பிறப்புகளில் செய் வினை ஒழியும்
மோக முதல் அறுபகையும் அழியும்
பொற் புயர் மங்கள தீபம் விளங்கும்
புகழும் மகிழ்வும் வாழ்வில் துலங்கும் (து)

புரந்தர தாஸ் கீர்த்தனைகள்

பாக்யத லக்ஷ்மி பாரம்மா - நம்மம்மா நீ சௌ

கெஜ்ஜய காலு கிலு கிலு எனுத
ஹெஜ்ஜய ம யாலே ஹெஜ்ஜய நிக்குத
சஜ்ஜன சாது பூஜய வே ல கே
மஜ்ஜிகே யோலகினே பெண்ணே யந்தே (bha)

kanaka vrushtiya karavudha bare
mana kaamaneya siddhi sithore
dhinakara koti thejavu holayudhe
janaka raayana kumari bare (bha)

sangayilladha bhagyava gottu
kangana kaiya thirugudha bare
kungumaankidhe pankaja lochane
venkata ramana pingadha rani (bha)

atthi tholagadhe bhakthara maneyali
nithya mahotsava nithya sumgangala
sathyavu thorudha sajjana manadhali
siddhadhi holayuva budhali bombe

sakkare thuppava kali viharisi
sukra vaaradha poojaya velage
akkare yulla alagiri rangana
chokka purandhara vittlana priya (bha)

abhangangal

பாய ஜோடூனி விடே வரி
கர டேவுனி கடாவரி
ரூபா சாம வலே சுந்தர
காநீம் குண்டலேம் மகரா கரா
கலாம் மாலா வைஜயந்தீம்
புடே கோபால நாசதீ
கருட சண்முக உபாதா
ம ஹ நேம் ஜெனீ தன்யா சோ பா

அண்ணாவின் கீர்த்தனைகள்

ஸ்வஜந ஹ்ரூதமல சரோவர ஸரஸீ றுஹ ம்ருது சரண
கம்பீர கமந கருநாயத நயன
கலா தர சீதள வதன
லளித விஷால லாளாத விபாஸித கோபி சந்தன திலக

ஜய ஜய கலி மத ஹரந
ஜய ஹரி நாம விதரண
ஜய ஹித கர ம்ருத்ஹு வசன

ஹே ம சை ல சம தீர உத்ஹாரா
கருணா பாரா வாரா

ஜய ஸ்ரீ மாதுரி ரமண
ஜய ஸ்ரீ மாதுரி ரமண
ஜய ஸ்ரீ மாதுரி
ரமண

ஸ்ரீ கிருஷ்ண தாஸ்








Sunday, September 13, 2009

தியாகராஜ சுவாமி கீர்த்தனைகள்

ராகம் - பங்காள
தாளம் - ஆதி

பல்லவி
கிரி ராஜ சுதா தனைய சதய (கி)

அணு பல்லவி

சுரனாத முக்ஹாற்சித பாத யுக
பரி பாலய மாம் இப்ப ராஜமுகா (கி)

சரணம்

கன நாத பராத் பர சங்கரா
கம வாரி நிதி ராஜா நிகர
பனி ராஜ கண்கன்ன விக்ன நிவா
ரண சாம்பவ ஸ்ரீ த்யாக ராஜ நுத (கி)
---------------------------------------------------

ராகம் - தோடி
தாளம் - த்ரிபுட

பல்லவி

என்துகு தயா ராதுரா - ஸ்ரீ ராமசந்திர

அனுபல்லவி

சந்தடி யணி மரசிதிவோ - இந்து லெவோ நீ (என்)

சரணம்

சாகெல இதி சமயமே காது செசிதே
எ கதி பல்லுக வாய்யா ஸ்ரீ ராம - நீ
வேகாணி தாரி லேதய்யா தீன சரண்யா
த்யாகராஜ வினுத தாரக சரித (என்)

------------------------------------------------------

ராகம் - அமிருத்வாஹினி
தாளம் - ஆதி

பல்லவி

ஸ்ரீ ராம பாதமா - நீ க்ருபா சாலுனே
சித்தா ந்நிகி  ராவே

அனுபல்லவி

வாரிஜ பவ சனக சனந்தன
வாசவாதி நாராதாது லெல்ல பூஜிந்செ

அன்னமையா கீர்த்தனைகள்

ராகம் - யமுனா கல்யாணி
தளம் - ஜம்பை

பாவயாமி கோபால பாலம் மன சேவிதம்
தத் பதம் சிந்த யெஹம் சதா

கடி கடித மேக்கால கச்சித மணி கண்தித்த
கடல நின தென விப்ராஜா மானம்
குடில பத கடித சங்குல சிஞ்சிதே நடம்
சைடுல நடனா... சமுஜ்வள விலாசம்

நிரத கர தலித நவநீதம்
ப்ரஹ்மாதி புறநிகர பாவனா சோபித பதம்
ஸ்ரீ வெங்கடாசல சத்தம் அனுப்ப மௌதரிம்
பரம புருஷம்.... கோபால பாலம்