Saturday, November 27, 2010

index

Gopalakrishna bharathi – sabhapathikku veru dheivam

Hindi songs – hum ko man ki sakthi dena

Oothukkadu – asaindhadum mayil ondru

Papanaasam sivan – durga lakshmi saraswathi

Patriotic songs
1. Kannada songs - rashtriya sevaa yojane maadidharu

Purandara das – bhagyaada lakshmi baramma – half complete

Abhangangal – paaya jodooni vitevari
Anna’s keerthanaigal – swajana hrudamala
Thyagaraja keerthanaigal – giri raja sutha
Enduku daya raadhuraa

Annamayya keerthanaigal – bhavayaami gopala
Slokangal – ganesha pancha rathnam
Thukkada – 1. kundtu neerurai kolari
2. veenani nathini
3. bana bana doondana
Keerthanaigal – nammamma sharadhe

Saturday, November 6, 2010

கோபால கிருஷ்ண பாரதி பாடல்கள்

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை

க்ருபாநிதி இவரை போல்
கிடைக்குமோ இத் தரணி தனில் (X)

ஒரு தரம் சிவ சிதம்பரம் என்று உரைத்தால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா
அரிய புலயர் மூவர் பதம் அடைந்தார் என்றே புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் தில்லை (X)

Sunday, August 22, 2010

ஹிந்தி பாடல்கள்

தும் கோ மண் கி சக்தி தேனா மண் விசை கரே
டூஸ்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் கோ ஜெய் கரே

பேத பாவ் அப்னே டில் சே சாப் கற் ச கே
டூஸ்ரோ சே ப்ஹூல் ஹோ தொ மாப் கற் சகே
ஜ்ஹூட் சே பசே ரஹே தொ சச் கதம் படே
தூச்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் டூ ஜெய் கரே

முஷ்கிலே பர் தொ தும் பே இதன கரம் கற்
சாத் தே தொ தர்ம கா சலே தொ தரம் பர
குதே பே ஹோசால் ரகே கிசி சே ந கரே
தூச்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் கோ ஜெய் kare

Sunday, May 9, 2010

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்கள்

பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்- நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)

அனுபல்லவி

இசை ஆறும் குழல் கொண்டு வந்தான் இந்த
ஏழேழ் பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான் அந்த
திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

மத்திம காலம்

எங்காகிலும் இறைவா இறைவா என மன நிறை அடியவரிடம்
தாங்கும் மனத்துடையான் அருள் பொங்கும் முகத்துடையான் ஒரு
பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழை ஆட மதி வதனம் ஆட
மயக்கு விழி ஆட இது கனவோ நனவோ என
மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)

சரணம்
அசை போடும் ஆவினங்கள் கண்டு - இந்த
அதிசயத்தில் சிலை போல நின்றதுவும் உண்டு
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
நீளுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசை ஆறும் கோபாலன் நின்று - நின்று
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட

மத்திம காலம் ... ...
அசைந்தாடும் ... ...