தாளம் - ஆதி
நம்மம்மா ஷாரதே உமா மகேஸ்வரி
நிம்மொலகியன் யாரம்மா
கம்ம கொளந vairi சுத்த நாத சொண்டில ஹெம்மய கண நாதனே! - கணம்மா
மோரிக பின பாவ மொற தக்க லத கிவி
கோரி த டிய நா ரம்மா
மூரு கண்ணன சுத முரிகிட்ட சந்திரன
தீர தா கண நாதனே! - கணம்மா
உட்ட தட்டியு இடி துட்ட ஜல்ளன தா
திட்ட டகா நிவ ரானம்மா
பட்ட த ராணி பார்வதி யா குமார்னு
ஹோட்டய கண நாதனே! - கனம்மா
ராஷி வித்யா யா பல்ல ரமணி குண்டல நல்ல
காஷிக நின நாரம்மா
லேசாதி ஜனர சல புவகாகி நேலயாதி
தேசதா தாசா கனே அம்மையா
-----------------------------------------------------------------------
ராகம் - சுத்த தன்யாசி
தாளம் - ஆத்தி
மங்கள விநாயகம் கஜானனம்
மௌன குரு பூஜிதம் - மகா கன நாயகம் (ம)
பிங்கள நேத்ரம் குங்கும காத்ரம்
சங்கரர் புத்ரம் சஜ்ஜன மித்ரம் (ம)
மூலாதார சக்ர நிவாசினம்
மூஷிக வாதனம் முநிகர சேவிதம்
லீலா விக ரத ரூபம் லம்போதரம்
ச்கந்தோபாசிதம் கலாதீதம் (ம)
------------------------------------------------------
ஜக ஜனனி ஸுக்ஹபாணி கல்யாணி
சொக்க நாதர் மனம் மகிழும் மீனாக்ஷி
பாண்டிய குமாரி பவானி அம்பா ஸிவ
பரமேஷ்வரி
வேண்டும் வரம் தர இன்னும் மனம் இல்லையோ
வேத வேதாந்த நாத ஸ்வரூபிணி
v

No comments:
Post a Comment