குண்டு நீருறை கோளரி
மத யானை கோள் விடுத்தாய்!
உன்னை கண்டு மாலுறு வோங்களை
கடை கண்களாலிட்டு வாதியேல்!
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம்
வளைக் கைகளால் சிரமப்பட்டோம்
தெண்டிரை கடல் பள்ளியாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே!
--------------------------------------------
வீணா நி நாதினி தே நம
ஹே தேவி தே ஸததம் நம
ஹே பாப புஞ்ச வினாஷினி
ஹே திவ்ய பாப பிரகாஷினி
ஹே மாத ரத புத ஷக்தி தே
ஜகதம்பிகே வரதாயினி
சுகுவந்திதே ஸததம் நம
ஹே தேவி தே ஸததம் நம
---------------------------------------------------
ராகம் - பிருந்தாவன சரங்க
தாளம் - ஆதி
பன பன டூன்டன ஜாவூ
கித ஹூன் சுப்கயி கிருஷ்ணா முராரி
சதீஷ் முகுத் ஆர காநன குண்டல
பந்சீதர மண்ரங்கா ப்திரத கிரி தாரி... ...
--------------------------------
rஆகம் - வத்ச
நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும் (நா)
தாமரை கண்ணனை தன்னிசையால் வென்ற
தவத்திரு நாத யோகி தாக ராஜர் கண்ட (நா)
ஜனன மரண பயம் நீக்கிடும் நாமம்
ஜனகாதி முனிவர்கள் ஜபிதிடும் நாமம்
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்
மாதா பிதா குருவை மதித்த மன்னன் (நா)
===========================================

No comments:
Post a Comment