Thursday, April 23, 2009

ஸ்லோகங்கள்

ணேஷ பஞ்ச ரத்னம்

முதாக ரத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விளாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாஷி தைவ தைத்யகம்
நதாசு பாசு நாஷகம் நமாமி தம் விநாயகம் ...

நதேதராதி பீதரம் நவாதிதார்க்க பாஸ்வரம்
நமஸ்த் சுராரி நிர்ஜரம் நதாதிகாப துர்தரம்
சுரேஷ்வரம் நீதீஷ்வரம் கஜேஷ்வரம் கணேஷ்வரம்
மஹேஷ்வரம் ஸமாஶ்ரயே பராத்பரம் நிரந்தரம்

1 comment:

  1. thanks a lot for this slogam..I am looking for this slogam thanks a lot
    Raja

    ReplyDelete