Sunday, September 20, 2009

பாபநாசம் சிவன் கீர்த்தனைகள்

ராகம் - ஆரபி '
தாளம் - ஆதி

துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி
துணை அடி பணிவா ஏ நெஞ்சே

ஸ்வர்கா பவர்க இன்பம் அருள்வாள்
சுருதி புகழ் நவ ராத்ரியில் உள் அன்போடு (து)

முற் பிறப்புகளில் செய் வினை ஒழியும்
மோக முதல் அறுபகையும் அழியும்
பொற் புயர் மங்கள தீபம் விளங்கும்
புகழும் மகிழ்வும் வாழ்வில் துலங்கும் (து)

1 comment:

  1. Wynn Casino - MapyRO
    Wynn Hotel and Casino 용인 출장마사지 is an indian casino hotel in Cotai. It has a 논산 출장샵 total of 양산 출장샵 4,200 경상북도 출장샵 slot machines, a 56 table, and 8 live dealer tables. 춘천 출장마사지 The hotel

    ReplyDelete